டில்லி ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்த அதே வேகத்தில் மீண்டும் வழக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறி உள்ளார் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சார சமயத்தில் மோடி என்னும் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதி மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் அவருக்கு 2 ஆண்டு காலம் சிறைத் தனடனி விதிக்கப்பட்டதால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனையைக் குஜராத் உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை […]
