சென்னை: தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த இலியானாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 36 வயதாகும் நடிகை இலியானா சமீப காலமாக வெளிநாட்டினர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த நிலையில், கர்ப்பமாகி விட்டேன் என்பதை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். திருமணம் ஆகாமல் நடிகை இலியானா கர்ப்பமானது பெரும் பேச்சாக மாறிய
