சென்னை: நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், தங்கலான் படக்குழுவினர் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், ரெசார்ட் ஒன்றில் தனது பிறந்தநாளை நீச்சல் உடையில் கொண்டாடிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் தங்கலான் பட நடிகை. நீச்சல் குளத்திலும் புக் படிக்கும் அழகே தனி அழகு என
