பெங்களூரு: சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் காணொளி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நேற்று (05 ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில் நுட்ப கேமரா மூலம் எடுத்த காணொளியை இன்று (06ம் தேதி) இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement