சென்னை: தலைவர் இடம் பறிபோன பதட்டத்தில் போஸ்டரை கிழிக்கும் பருந்து குஞ்சுகள் என ரஜினி ரசிகர்களை சீண்டும் வகையில் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள ஜெயிலர் திரைப்படம்,பான் இந்தியத் திரைப்படமாக வரும் 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தில் முத்துவேல்பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
