காபூல்: நாளுக்கு நாள் பிறப்பிக்கப்படும், புதிய புதிய உத்தரவுகளை கண்டு, ஆப்கன் பெண்கள் திணறிப்போயுள்ளனர். இப்போது இன்னொரு கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளனர் தாலிபன்கள். தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார்
Source Link