ராணிப்பேட்டை: ஆடிக்கிருத்திகை தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடி மாதம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவில்களில் விசேஷ பூஜைகள், கூழ் வார்க்கும்
Source Link