வாஷிங்டன்: டைனோசர்கள் குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு டைனோசரின் புதைபடிமங்கள் கிடைத்தன. இது குறித்த ஆய்வு நடைபெற்ற நிலையில், தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும்
Source Link