சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு கங்கணா ரனாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி மிரட்டிய நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. சந்திரமுகி
