கோவை: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான சத்யராஜ் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் சத்யராஜ் வீட்டில் திடீரென சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சத்யராஜ்ஜின் அம்மா நாதாம்பாள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். 94 வயதான நாதாம்பாள் மறைவுக்கு திரையுலகினர் உட்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து