இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாகவும் மோசமான வானிலை காரணமாகவும் இந்த நிகழ்ச்சி வேறு தேதிக்கு மாற்றப்படுவதாக கடைசி நிமிடத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து சென்னையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கென்று தமிழக அரசு அரங்கம் அமைத்துத் தரவேண்டும் என்று ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். I hope and […]
