நடுங்க வைத்த நாங்குநேரி சம்பவம்.. பள்ளி மாணவர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சிறுவன் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவரையும் அவரது தங்கையையும் சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.