அமிர்தசரஸ் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நாள் முழுவதும் வராத 20 வயதுப் பெண்ணை அவர் தந்தை வெட்டிக் கொலை செய்து மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்றுள்ளார், பஞ்சாபில் அமிர்தசரஸ் அருகில் உள்ள முச்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாவ். இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார். அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பிறகு அவர் வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பி வந்தார். […]
