சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர் டி ஆர் பி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இன்று தமிழக ஆளுநர் தாம் எக்காலத்திலும் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒப்புதல் கையெழுத்து […]