Baakiyalakshmi: நிஜமாவே நீங்க என்னோட அம்மாதான்.. ஈஸ்வரி குறித்து நெகிழ்ந்த பாக்கியா!

சென்னை: விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடரான பாக்கியலட்சுமி தன்னுடைய இடத்திலிருந்து சற்றே இறங்கியுள்ளது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர், தற்போது பாக்கியலட்சுமியின் முதலிடத்தை பிடித்துள்ளது. Urban மற்றும் Urban + Rural கேட்டகரியில் சிறகடிக்க ஆசை அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. மீண்டும் தன்னுடைய இடத்தை வரும் வாரத்தில் பாக்கியலட்சுமி தொடர் மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.