சென்னை: ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாக தரமான கம்பேக் கொடுக்க காத்திருந்த சூப்பர் ஸ்டாரும், ஜெயிலரில் மாஸ் சம்பவம் செய்துள்ளார். இந்தப் படம் குறித்து பலரும் விமர்சனங்கள் கூறி வரும் நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு விஜய்யிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளதாம். ஜெயிலர் படம் குறித்து விஜய் அனுப்பிய
