கொல்கத்தா மூத்த மாணவர்கள் பகடிவதையால் முதலாமாண்டு மாணவர் தற்கொலை சம்பவத்தில் கைதாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்காளத்தில், ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னாதிப் என்ற மாணவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த மூத்த மாணவர்களில் சிலர் ஸ்வப்னாதிப்பை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவர் […]
