மருதநாட்டு இளவரசி, அலைகள் ஓய்வதில்லை, வெந்து தணிந்தது காடு – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆக., 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – வைகுண்டபுரம்
மதியம் 03:00 – சுறா
மாலை 06:30 – பொன்னியின் செல்வன்-2

கே டிவி
காலை 10:00 – கந்தசாமி
மதியம் 01:00 – குத்து
மாலை 04:00 – தோரணை
இரவு 07:00 – துக்ளக் தர்பார்
இரவு 10:30 – அறிந்தும் அறியாமலும்

கலைஞர் டிவி
காலை 09:00 – அரண்மனை-3
மதியம் 01:30 – சர்தார்
மாலை 06:00 – வெந்து தணிந்தது காடு
இரவு 10:00 – மலை மலை

ஜெயா டிவி
காலை 09:00 – பசங்க-2
மதியம் 01:30 – போக்கிரி ராஜா (2016)
மாலை 06:30 – லிங்கா
இரவு 11:00 – போக்கிரி ராஜா (2016)

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 – ஸ்பைடர்-மேன் 2
காலை 11:00 – காட்ஸில்லா
மதியம் 02:00 – இந்திரஜித்
மாலை 04:30 – 60 வயது மாநிறம்
இரவு 07:30 – நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
இரவு 10:00 – அனகோண்டா 3 : ஆப்ஸ்பிரிங்

ராஜ் டிவி
காலை 09:00 – ஆஹா எத்தனை அழகு
மதியம் 01:30 – ராவணன்
இரவு 10:00 – புதிய பாதை

பாலிமர் டிவி
காலை 10:00 – ராஜா ராஜாதான்
மதியம் 02:00 – பிரதாப்

வசந்த் டிவி
காலை 09:30 – கல்யாணராமன்
மதியம் 01:30 – பரோல்
இரவு 07:30 – அலைகள் ஓய்வதில்லை

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – சரவணன் இருக்க பயமேன்
மதியம் 12:00 – அன்பறிவு
மாலை 03:00 – வினய விதய ராமா
மாலை 06:00 – எம் ஜி ஆர் மகன்
இரவு 08:30 – தீரன் அதிகாரம் ஒன்று

சன்லைப் டிவி
காலை 11:00 – மருதநாட்டு இளவரசி
மாலை 03:00 – சகோதரி

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 – மை டியர் பூதம்
மாலை 03:30 – மன்னர் வகையறா

மெகா டிவி
பகல் 12:00 – விஷ்ணு
மாலை 03:00 – மாயாபஜார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.