மாஸ்கோ ஆப்பிள் தயாரிப்பான ஐபோன் மற்றும் ஐபேடுகளை அரசுப் பணிகளுக்கு அதிகாரிகள் பயன்படுத்த ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பித் தாக்குதலைத் தொடங்கியது. இந்த ஆக்கிரமிப்பை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் ரஷ்யாவிலிருந்து வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. ஆயினும் வேறு நாடுகளிலிருந்து ரஷ்யாவிற்கு ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடு சாதனங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ரஷ்ய மக்களால் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவன […]
