சென்னை: தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகைகளின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு என்றும் தனி இடம் உண்டு. தமது அசாத்திய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஸ்ரீதேவி. கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார் ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம்,இந்தி, கன்னடம்