Saregamapa:மதம் கடந்த காதல் திருமணம்.. ஏற்று கொள்ளாத பெற்றோர் -கதையை கேட்டு அபிராமி செய்த விஷயம்!

சென்னை: ஜீ தமிழ் சேனலின் பிரபலமான நிகழ்ச்சியாக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மாறியுள்ளது. ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டு, அடுத்தடுத்த போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 23 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த கனிஷ்கர் பங்கேற்று ரசிகர்களையும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.