WI vs IND: தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்… இந்திய இளம் படைக்கு பின்னடைவு!

West Indies vs India T20 Series: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், மேற்கு இந்திய தீவுகள் அணிகள் அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. 

5TH T20I. West Indies Won by 8 Wicket(s) https://t.co/YzoQnY7mft #WIvIND

— BCCI (@BCCI) August 13, 2023

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.