கும்பகோணம்: ஆடி மாத தள்ளுபடி விற்பனை நடைபெற்று வந்த சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து நிகழ்ந்தது. கும்பகோணத்தில் நேற்றிரவு நிகழ்ந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆடி சிறப்பு
Source Link