திமுகவுடன் மக்கள் நீதி மையம் நட்பு உறவில் உள்ளது – பொதுச் செயலாளர் அருணாச்சலம்!

கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அந்த நேரத்துல தலைவர் மக்களின் மனதை அறிந்து நிர்வாகிகள் கருத்தை கேட்டு தொண்டர்களின் உணர்வை உணர்ந்து தலைவர் ஒரு சிறந்த மக்களுக்கான ஒரு முடிவு எடுப்பார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.