சேலம்: ஆசை ஆசையாக நாட்டுக்கோழி வாங்க கடைக்கு போனவருக்கு, காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.. மொத்தம் 3 பேர் கைதாகி ஜெயிலில் உள்ளார்கள்.. என்ன நடந்தது? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை.. 40 வயதாகிறது.. இவர் இதே பகுதிகளில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், இவரது
Source Link