வாரணாசி: 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவ சேனா (யு.பி.டி.) எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா பேட்டி ஒன்றில், பிரியங்கா காந்தி மக்களவையில் நிச்சயம் இருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதிகளும் பிரியங்கா காந்திக்கு உண்டு. அவர் நாடாளுமன்றத்தில் நன்றாக செயல்படுவார். அங்கு இருப்பதற்கு அவர் தகுதியானவர். காங்கிரஸ் […]