சென்னை: விஜய் டிவி ஜாக்குலின் க்யூட்டான போட்டோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போது யாரு என்ற பிரபலமான காமெடி நிகழ்ச்சியை ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார். அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின்: சின்னத்திரையில்