திருவனந்தபுரம் கேரள மாநிலம் வறட்சியை நோக்கிச் செல்வதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வருடம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை, 44 சதவீதத்திற்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது. குறிப்பாக இடுக்கியில் இயல்பை விட 60 சதவீதத்திற்கும் குறைவாகவும். வயநாட்டில் 55 சதவீதமும், கோழிக்கோடு மாவட்டத்தில் 53 சதவீதமும் மழை குறைந்துள்ளது. இதையொட்டி அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கேரள மின்சார வாரியத்திற்குச் சொந்தமான அணைகளில், 37 சதவீதம் மட்டுமே தண்ணீர் […]
