சந்திரயான்-3 தவிர 6 விண்கலங்கள் ஏற்கனவே சந்திரனை சுற்றி வருகிறது. தவிர. சந்திரயான்-3 நிலாவை அடைய இருக்கும் அதேவேளையில் ரஷ்யா அனுப்பியுள்ள லூனா 25யும் போட்டியாக களமிறங்குகிறது. லூனா விண்கலம் ஆகஸ்ட் 10 ம் தேதி ஏவப்பட்டது இது ஆகஸ்ட் 16 ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தப்பட உள்ளது. ஏற்கனவே விக்ரம் லாண்டருடன் தொடர்பை இழந்த சந்திரயான்-2 இதே சுற்றுவட்டப்பாதையில் சந்திரனில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் சுழன்று கொண்டு இருக்கிறது. 2009 ல் […]
