இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் 9 ஜாமீன் மனுக்களை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இம்ரான்கான் கடந்த மே மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் வன்முறை வெடித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவ அலுவலகங்கள் மீது தாக்குதல் […]