சென்னை: டிக் டாக் இலக்கியா பாவாடையை இழுத்து சொருகிக் கொண்டு யம்ம யம்மா..யம்மம்மா.. என ஆட்டம் போட்டத்தை ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். இன்றைய காலத்து இளசுகளுக்கு செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. கையில் செல்போன் இருந்துவிட்டால், சோறு தண்ணி இல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.