சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார் நடிகர் சுனில். தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுனில், நுவே கவாலி என்ற படத்தின் மூலம்
