டில்லி இந்தியாவில் இருந்து செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் தந்து நிலவு சுற்றுப்பாதையில் தனது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது. தற்போது ‘சந்திரயான்-3’ விண்கலம் 40 நாள் பயணமாகப் புவி சுற்று […]
