ராகுல் காந்திக்கு லடாக் பகுதியில் உற்சாக வரவேற்பு

ஜம்மு லடாக் பகுதிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ராகுல் காந்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைப்பயணத்தைத் தொடருவார் என்றும், அந்த பயணத்தை குஜராத்தின் போர்பந்தரிலிருந்து தொடங்கி அருணாசலப் பிரதேசத்தின் லோகித் மாவட்டத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மேலிடத் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.