சென்னை இன்றுடன் மகளிர் உரிமைத் தொகை சிறப்பு முகாம் நிறைவடைகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரையில் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நட்ந்தது, பிறகு இரண்டாம் கட்ட விண்ணப்ப முகாம் ஆகஸ்டு 5 முதல் 16 வரை நடைபெற்றது இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முகாம்களில் தங்கள் […]