பட்டியிலன மாணவன் மீது தாக்குதல்… 5 சிறுவர்கள் கைது – தென் தமிழகத்தில் அதிகரிக்கிறதா சாதிய மோதல்?

Kovilpatti Student Attack: கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில், பட்டியலின மாணவர் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.