பதவி விலகித் தேர்தலில் போட்டியிட ஆளுநர் தயாரா? : உதயநிதி கேள்வி

சென்னை தமிழக ஆளுநர் தமது பதவியிலிருந்து விலகித் தேர்தலில் போட்டியிடத் தயாரா என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது அவர், – “தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் 21 உயிர்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.