சென்னை: பிரபல இளம் நடிகை தனது காதலருடன் விமான கழிவறையிலேயே ஜல்ஸா செய்ததாக பிரபலம் ஒருவர் பகீர் தகவலை கொளுத்திப் போட்டு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். பிரபலங்கள் வெளிநாடுகளுக்கு ஷூட்டிங் செல்வது, கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது என அடிக்கடி டூர் அடித்து வருகின்றனர். பெரும்பாலும் நடிகைகள் அம்மா மற்றும் தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று வருவது வழக்கம்.
