சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் கடந்த வரம் வெளியானது. இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால், ஜெயிலர் வசூல் முதல் ஒருவாரத்தில் 375 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில் இரண்டாவது வாரத்தில் இருந்து வசூலில் தடுமாறி வரும் ஜெயிலரின் நேற்றைய பாக்ஸ் ஆபிஸ்