மதுரை: அதிமுக பொன்விழா மாநாட்டை வெற்றிகரமாக அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி நடத்திய காட்டியுள்ள நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் துணைமுதல்வரான ஒபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்ததுடன், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்களது அணி போட்டியிடும் என அறிவித்து உள்ளார். மதுரை அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டது அதிமுகவில் எழுந்த சலசலப்புக்கு மத்தியில், அதிமுகவை முழுமையாக கைப்பற்றி உள்ள எடப்பாடி […]
