சென்னை: தமிழகத்தின் ரயில் சேவைகள் நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்கம், புதிதாக சில ஊர்களில் சில ரயில்களை நிறுத்துவது போன்ற கோரிக்கைகளை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதேபோல் திருப்பதி, வேளாங்கண்ணிக்கு புதிய ரயில் சேவைகளையும் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே இந்த முறை வழக்கத்தைவிட அதிக அளவில் மக்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து ரயில் சேவை
Source Link