சென்னை: நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட்-டுக்கு எதிராக நாடு முழுவதும் திமுகவினர் 20ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியது. இதையடுத்து, நீட் தொடர்பாக மத்தியஅரசை திமுகவினர் கடுமையாக விமர்சித்த நிலையில் ”நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை ரத்து […]