நீட் தேர்வு போராடத்தில் கலந்து கொள்ளாத திமுக எம்எல்ஏ – உட்கட்சி பூசலா?

நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கடலூரில் திமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொள்ளாதது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.