புதுடில்லி: லிபியாவில் சிக்கிய 17 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியா திரும்பினர். போலி ஏஜன்ட் மூலம் இத்தாலி, லிபியாவுக்கு , பஞ்சாப், ஹரியானாவில் இருந்து பலர் வேலை வாங்கி தருவதாக அழைத்து செல்லப்பட்டனர் .
இதில் பலருக்கு உரிய விசா இல்லாததால் விற்கப்பட்டனர். இந்திய தூதரக உதவியுடன்பியா 17 பேரும் மீட்கப்பட்டு இன்று டில்லி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement