சென்னை: நடிகை அனிகா விக்ரமன் மழையில் சொட்ட சொட்ட நனைத்து இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப்போனார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அனிகா விக்ரமன், பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்துவிட்டு கல்லூரி படிப்பை பெங்களூரில் தொடர்ந்தார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் போதே, இவருக்கு சினிமா மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் இறங்கினார். சில விளம்பரங்களில்
