கொடைக்கானல்: பிரபல நடிகர்கள் சட்டத்திற்கு புறம்பாக அரசு விதிமுறைகளை மீறி சொகுசு பங்களா கட்டுவதாகவும், கொடைக்கானல் சுற்றுவட்டாரா கிராமங்களில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைப்பதாகவும் கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். நடிகர்களின் அத்துமீறலை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் விட்டது எப்படி என்றும் கிராமத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில்
Source Link