சென்னை: தளபதி விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்க வாய்ப்பே இல்லை என பகீர் தகவல்கள் கிளம்பி உள்ளன. இந்த ஆண்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால்,
