சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்ள உள்ளார். வரும் 25 ஆம் தேதி முதல் நாள் நிகழ்வாகத் திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத் […]
