சென்னை நடிகர் ரஜினிகாந்த் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையொட்டி அவர் இமாசலப்பிரதேசம் சென்றார். திரும்பும் வழியில் உத்தரப்பிரதேச மாநிலம் சென்று அம்மாநில முதல்வர் யோஇ ஆதித்யநாத்தை சந்தித்த போது அவர் காலில் விழுந்து ரஜினிகாந்த் வணங்கியது பேசு பொருளானது. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ”ரஜினி […]