ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்திய தேசியக்கொடியை பார்த்ததும் பிரதமர் மோடி குனிந்து செய்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை பார்த்த அடுத்த நொடி பிரதமர் மோடியை பாலோ செய்து தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசாவும் செய்த சம்பவம் அனைவரையும் ஈர்த்தது. இந்தியா உள்பட பல நாடுகள் இணைந்து பல்வேறு கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன.
Source Link